பொன்னம்மாள் பள்ளி

img

பொன்னம்மாள் பள்ளி 100 விழுக்காடு தேர்ச்சி

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் உள்ள பொன்னம்மாள் மெமோரியல் மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

;